Boy Bestie' என்றால் என்ன? இயக்குனர் சுசீந்திரன் நச் பதில்!

Published : Feb 08, 2025, 06:57 PM IST

2k காலகட்ட இளைஞர் மட்டும்தான் கெட்டு போய்விட்டார்கள் என்ற பிம்பத்தை நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Boy Bestie மற்றும் நாம் சொல்ல கூடிய சின்ன சின்ன வார்த்தைகள் எல்லாம் அந்த காலத்தில் இருந்தே எல்லாம் இருக்கிறது . அதற்கு நாம் பெயர் வைக்காமல் இருந்தோம் . அது அனைத்திற்கும் இப்பொழுது ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் . அதனால் எல்லா காலக்கட்டத்திலும் எல்லா விதமான உறவுகள் இருந்தது . இப்போது 2k காலகட்ட இளைஞர் மட்டும்தான் கெட்டு போய்விட்டார்கள் என்ற பிம்பத்தை நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்