என் படங்களை பற்றி பேசுவதே எனக்கு வெற்றி தான்!இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு!| Asianet News Tamil

Jan 19, 2025, 6:07 PM IST

என் படங்களை பற்றி பேசுவதே எனக்கு வெற்றி தான் அதுவே எனது சாதனைதான் என பாட்டில் ராதா பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பேச்சு