Ameer : அனல் பறக்கும் வசனங்கள்.. எம்.ஜி.ஆர் பாண்டியனாக அரசியல் களத்தில் அமீர் - "உயிர் தமிழுக்கு" ட்ரைலர் இதோ!

Ansgar R |  
Published : Apr 20, 2024, 02:32 PM IST

Uyir Thamizhuku Trailer : இயக்குனர் ஆதம் பாவா இயக்கத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் உயிர் தமிழுக்கு.

பிரபல இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணியாற்றி, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "மௌனம் பேசியதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் அமீர் சுல்தான். இவருடைய இயக்கத்தில் உருவான "ராம்", "பருத்திவீரன்", "ஆதி பகவன்" போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இன்றளவும் இருந்து வருகிறது. 

தற்போது அவர் "இறைவன் மிகப்பெரியவன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகியுள்ள "உயிர் தமிழுக்கு" என்கின்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் பாண்டியன் என்கின்ற கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க அரசியல் கதைகளத்தில் நடித்திருக்கிறார் நடிகர் அமீர்.  

தற்பொழுது அந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபல சினிமா பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் "ஆன்டி இந்தியன்" திரைப்படத்தை தயாரித்தது ஆதம் பாவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?