கோவை தொடர் குண்டு வெடிப்பை மையமாக கொண்டு எடுத்த படம் இது ! புதுமுக நடிகர் ஆதவ ஐஸ்வரா பேச்சு !

Published : Jul 30, 2025, 12:02 PM IST

தயாரிப்பாளர் ஆதவ ஐஸ்வரா தயாரிப்பில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள பாய்(BHAI) திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்திற்குள் காணொளி வாகனம் மூலம் திரையிடப்பட்டது. இதனை அங்கிருந்த மக்கள் பார்த்து படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆதர ஐஸ்வராவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இது குறித்து பேட்டி அளித்த ஆதவ ஐஸ்வரா 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இது உண்மை சம்பவம் அல்ல ஆனால் குண்டு வெடிப்பு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் கூறினார். இந்த திரைப்படம் தீவிரவாதத்திற்கு எதிரான படம் என்று கூறிய அவர் தீவிரவாதத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் மதத்தை வைத்தும் கடவுளை வைத்தும் எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்பது பற்றிய படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?