Oct 9, 2022, 10:46 PM IST
பொதுவாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என சொல்வார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. 100 நாட்கள் மக்களின் ஆதரவு, வெறுப்பை... உள்ளே உள்ள ஹவுஸ் மேட்ஸ் போன்ற அனைவரது ஆதரவுடன் வெற்றியாளர் என்கிற மகுடத்தை சூடுவது மிகப்பெரிய சவால் என்றே கூறலாம்.
அதே போல் உள்ளே செல்வதற்கு முன்பாகவே ரசிகர்களின் ஆதரவை பெறுபவர்களுக்கு வெகு சிலரே... அந்த வகையில் லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த ஜனனி குணசேகரனுக்கு ரசிகிர் சேர்த்துள்ளனர். என்னுடைய ஓட்டு உங்களுக்கு தான் என ஆர்மி துவங்கி ஆர்ப்பரித்து வருகிறார்கள் இவரை பற்றிய புரோமோ இதோ...