விஷாலை கட்டி அணைத்து நலம் விசாரித்த அஞ்சலி!மதகஜராஜா வெற்றிவிழாவில் நடந்த சம்பவம் |Asianet News Tamil

Jan 19, 2025, 8:07 AM IST

மத கஜ ராஜா வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியதால், சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட விஷால் அஞ்சலியைப் பார்த்ததும் பாய்ந்து போய் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.