2 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆன அஜித் படம்; குத்தாட்டம் போட்டு கொண்டாடிய ரசிகர்கள்

Published : Feb 06, 2025, 02:19 PM IST

அஜித்தின் 62வது திரைப்படமான விடாமுயற்சி சுமார் 2 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி உள்ளதால் ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இப்படம் ரிலீஸ் ஆகி உள்ளதால், இன்று காலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் தமிழகத்தில் திரையரங்குகள் திருவிழா போல காட்சியளித்தன.

03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....