தமிழ்நாடு | ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நடிகர் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், மதுரையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.