ட்ரிப் எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை சுனைனா. காடுகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ட்ரிப் படத்தின் ஷூட்டிங்கில் அமெரிக்கா ரக பிட்புல் நாயிடம் கடிவாங்குவது போல் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த பிட்புல் நாயுடன் இருப்பது நான் தான், அந்த நாயின் பெயர் ராம்போ எனவும் குறிப்பிட்டுள்ளார்.