தூக்கி வீசப்பட்ட கார்.. சம்பவ இடத்திலேயே பிரபல நடிகர் மரணம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
Oct 30, 2019, 11:57 AM IST
பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி, மிமிக்ரி, நடனம் என பங்கேற்று மிக பிரபலமானவர் நடிகர் மனோ நேற்று முன் தினம் (28.10.2019) சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் இந்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது வெளிவந்துள்ளது