இன்றைய காலகட்டத்தில் இருக்கும் 2k கிட்ஸ் தான் அணைத்து தவறுகளையும் செய்கிறார்கள் என்று ஆகிவிட்டது .இதை மாற்றும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்று இயக்குனர் சுசீந்திரன் மற்றும் திரைப்பட குழுவினர் சேர்ந்து பேசிய கலகலப்பான சிறப்பு நேர்காணல் !