ஆதார் இல்லையென்றால் செல்போன் சேவை துண்டிப்பு ....!! உச்சநீதிமன்றம் அதிரடி ....!!

 |  First Published Feb 6, 2017, 3:55 PM IST



 

ஆதார்  எண் :

Tap to resize

Latest Videos

ஆதார்  எண் தற்போது அனைத்து துறைகளிலும், இணைக்கப்பட்டு  வருகிறது. இதன் மூலம் ஒருவருடைய அனைத்து  விவரங்களையும்   நொடி பொழுதில்  கண்டுபிடிக்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு முதல், வங்கி கணக்கு  என  அனைத்திலும்  ஆதார் கட்டாயமாக்கப்  பட்டுள்ளது.

கட்டாயம் :

இந்நிலையில்,  செல்போன் சேவைகளைப் பெறவும்  ஆதார் எண் கட்டாயம் என  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் , ஆதார் எண்  இல்லாமல் எதுவும்  நகராது   என்பது குறிபித்தக்கது.

செல்போன் சேவை துண்டிப்பு :

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெறவும், இனி  ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும்,  ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவும்  உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

click me!