சந்தையை கலக்க வருகிறது MOTO M…..!!! பிப்ரவரி 6 முதல் விற்பனை .....!!

 |  First Published Feb 3, 2017, 5:53 PM IST



சந்தையை கலக்க வருகிறது MOTO M…..!!! பிப்ரவரி 6 முதல் விற்பனை .....!!

இந்தியாவில்   ஸ்மார்ட்  போன்  விற்பனையை  பொறுத்தவரையில், மொட்ரோலா நிறுவனத்தின்  ஸ்மார்ட் போன்களுக்கு தனி  இடம் உண்டு. இதற்கு முன்னதாக  கடந்த மாதம் 32GB and 64GB  கொண்ட  மோட்டோ  எம்  விற்பனைக்கு வந்தது. அதன்  விலை முறையே Rs 15,999 and Rs 17,999 .

Tap to resize

Latest Videos

இதற்கு முன்னதாக  கோல்ட் மற்றும்  சில்வர்  கலரில் வெளிவந்த  இந்த ஸ்மார்ட் போன்,  தற்போது, கிரே கலரிலும்  வெளிவந்துள்ளது. இந்த  ஸ்மார்ட் போன் வரும் 6 ஆம்  தேதி ( பிப்ரவரி 6) பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது.

மாத  தவணை :

இந்த  மொபைல் ,  மாத தவணை  மூலமாகவும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் ரூபாய் 879 ரூபாயிலிருந்து  ஆரம்பமாகிறது.

சிறப்பம்சங்கள் :

5.5-inch Full HD (1920 x 1080 pixels) 

இரண்டு  வகை :

3GB RAM with 32GB 

4GB RAM with 64GB.

128GB via microSD. 

16-megapixel primary camera

 8-megapixel front-facing camera.

3050 mAh

dual sim 4G, VoLTE, GPS capability,

Bluetooth NFC,

weighs at 163 grams.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த   ஸ்மார்ட் போன், வரும்  6  ஆம்  தேதி ( பிப்ரவரி 6) பிளிப்கார்டில் , இரவு  12   மணிக்கு விற்பனைக்கு  வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

 

click me!