
24 மணி நேரத்தில் மறையும் “வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்”.....இப்பவே அப்டேட் பண்ணுங்க ....
வாட்ஸ் ஆப் இல்லாமல் இனி எந்த அணுவும் இயங்காது என சொல்லக்கூடிய அளவுக்கு, ஒவ்வொரு நாளும் புது புது முன்னேற்றம் காணப் படுகிறது. ஒவ்வொரு நாளும் , வாட்ஸ் ஆப்பில் பல புதிய சிறப்பு பிரிவை ஏற்படுத்தி வருகிறது
புதிய மாற்றம் என்ன ?
வாட்ஸ் ஆப் செயலியில் எந்த ஒரு விளம்பரங்களும் இடம் பெறாமல், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியை வழங்கும் டூல்களை, தற்போது வாட்ஸ் ஆப் சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொடர்ந்து பல புது புது மாற்றங்களை வாட்ஸ் ஆப் செயலியில் கொண்டுவரப்படுகிறது. தற்போது வாட்ஸ் ஆப் status இல், ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை செட் செய்ய முடியும் . அதற்கேற்றவாறு status வீடியோக்களும் உண்டு .
குறிப்பு :
Whats app status 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.