ஜியோ சலுகை தொடர வேண்டுமா ...? உடனே 99  ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுங்க ....

 |  First Published Mar 1, 2017, 1:31 PM IST
to continue jio offer need to recharge rs 99



ஜியோ சலுகை தொடர வேண்டுமா 

ஜியோ  ப்ரைம் மெம்பர்ஷிப்

Latest Videos

ஜியோவின் சலுகை இந்த  மாதம் அதாவது மார்ச் முடிய  சலுகைகள்  முடியும் என   ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்,  தொடர்ந்து  ஜியோவின் சலுகையை பெற  வேண்டுமென்றால், உடனே 99  ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்ய வேண்டும்

ஏன்  99  ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்ய வேண்டும் ?

undefined

ஜியோ  ப்ரைம் மெம்பர்ஷிப்  என்பது,  ஜியோ அறிமுகம் செய்ததிலிருந்து , தற்போது வரை பயன்படுத்தி வருபவர்கள், 99  ரூபாய்க்கு ரீசார்ஜ்  செய்து  ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்  ஆக முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ஆவதற்கு இன்று முதல் , இந்த மாதம் முடிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஒரு வேளை ரீசார்ஜ் செய்ய வில்லை  என்றால், ஜியோ  ப்ரைம் மெம்பர்ஷிப்க்கு உண்டான  சலுகைகளை  பெற  முடியாது

கட்டண சலுகை

ரூபாய் 99      -  டேட்டா  பயன்படுத்த முடியாது. ஆனால் ப்ரீ கால்ஸ், மேசெஜ் செய்ய  முடியும்

ரூபாய்  303  - டேட்டா  வேண்டுமென்றால் ( 1gb /4g ) அதாவது, ஒரு நாளைக்கு ஒரு ஜிபி வீதம், ஒரு மாதத்திற்கு 30 gb  கிடைக்கும் .

இது தவிர , மற்ற பிற சலுகைகளையும் ஜியோ அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது   

click me!