வோடபோன் அதிரடி.....!!! “டபுள் டமாக்கா ஆபர்” ...! மிக குறைந்த விலையில் 4 G சேவை .....!!!
ரிலையன்ஸ் ஜியோவை அடுத்து, பல தொலை தொடர்பு நிறுவனங்கள் , புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. இன்று காலை பி எஸ் என் எல் புதிய சலுகையை அறிவிச்சு இருந்தது.
தொடர்ந்து தற்போது வோடபோன் மாபெரும் சலுகையை வாரி வழங்கி இருக்கு
அதன்படி , “டபுள் டமாக்கா ஆபர்”
ப்ரீ பேய்ட் வாடிகையாளர்களுக்கு 4 ஜி சேவையை வெறும் ரூபாய் 255 கு வழங்குகிறது.
ரூபாய் 255 விற்கு - 2GB , 4G டேட்டா
ரூபாய் 999, விற்கு - 20GB ,4G டேட்டா
ரூபாய் 459 விற்கு - 3GB + 3GB டேட்டா
ரூபாய் 559 விற்கு - 4GB + 4GB டேட்டா
இந்த சலுகையையால் வோடபோன் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்......