
விற்பனைக்கு வருகிறது நோக்கியா ஸ்மார்ட்போன்
நோக்கியா ஸ்மார்ட் போன்
எச்எம்டி குளோபல் நிறுவனம் சீனாவில் மட்டும் விற்பனை செய்து வந்த நோக்கியா 6 தற்சமயம் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் விறபனைக்கு வந்துள்ளது நோக்கிய 6
நோக்கியா 6 விலை
இந்திய மதிப்பில் நோக்கியா 6 ரூ.32,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாடிக்கயாளர்கள் இறக்குமதி செய்து வாங்க வேண்டும் என்பதால், சுமார் 20 முதல் 25 நாட்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சம் :
நோக்கியா 6 ஸ்மார்ட்போனில், 5.5 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே,
2.5D கொரில்லா கிளாஸ்
ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்,
4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
3000 எம்ஏஎச் பேட்டரி
கேமரா :
பின்பக்க கேமரா : 16 எம்பி பிரைமரி கேமரா
முன்பக்க கேமரா : , 8 எம்பி செல்ஃபி கேமரா
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நோக்கியா 6 ஸ்மார்ட் போன் தவிர்த்து மேலும் பல நோக்கியா போன் விரைவில் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.