வாட்ஸ் ஆப்பின் கலக்கல் வசதி..!தேவையில்லாத மெமரியை உடனே அகற்றும் புது ஆப்ஷன் ரெடி..!

 
Published : Sep 20, 2017, 08:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
வாட்ஸ் ஆப்பின் கலக்கல் வசதி..!தேவையில்லாத மெமரியை உடனே அகற்றும் புது ஆப்ஷன் ரெடி..!

சுருக்கம்

new option available in whatsapp

உலக  அளவில்  வாட்ஸ்ஆப்  பயன்பாடு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடனடியான தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.

அதிலும் பல சிறப்பு அம்சங்களை தொடர்ந்து வாட்ஸ்ஆப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் வீடியோ  கால் முதல் வாய்ஸ் ரெகார்டிங், ஸ்டேட்டஸ்  என  அனைத்தும்  உள்ளது

இதெல்லாம்  ஒரு பக்கம் ஒரு கலக்கல்  கலக்கி  வரும் வாட்ஸ் ஆப் தற்போது மேலும் ஒரு  சிறப்பு  அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் குரூப்பில் வந்த குறுச்செய்தி, வீடியோ, புகைப்படம், ஆடியோ என மெமரியை நிரப்பும் இல்லையா?அப்போது  நமக்கு  ஒரு தடுமாற்றம் இருக்கும் எத்தனை  நீக்குவது ? எது  முக்கியம்? எது முக்கியமான  வீடியோ? எவ்வளவு மெமரி முடிந்துள்ளது ? இது போன்ற  அனைத்து  கேள்விக்கும்  எளிதில் விடைகண்டு, நொடி  பொழுதில் தேவையில்லாத ஆடியோ மற்றும்  வீடியோ  என  அனைத்தையும்  நீக்க  முடியும். இந்த சிறப்பு வசதியை தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியை பெறுவதற்கு,வாட்ஸ் ஆப் அப்டேட் செய்ய வேண்டும் அவ்வளவு தான்..எனவே உடனே  உங்கள் ஆன்ராய்ட் போனில் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யுங்கள்..

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

சம்பளம் பத்தலையா? பாஸ் கிட்ட கேட்க பயமா? கவலையை விடுங்க.. உங்களுக்காக வாதாட வந்தாச்சு AI!
அட.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! உங்க வேலையை சும்மா 'ஜுஜுபி'யா மாற்றும் 9 AI டூல்ஸ்!