அறிமுகமானது  “எதிரொளிப்பு கீ போர்டு”....!! இனி  இதையே  கீ  போர்டாக  பயன்படுத்திகலாம்.....

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 05:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
அறிமுகமானது  “எதிரொளிப்பு கீ போர்டு”....!! இனி  இதையே  கீ  போர்டாக  பயன்படுத்திகலாம்.....

சுருக்கம்

அறிமுகமானது  “எதிரொளிப்பு கீ போர்டு”....!! இனி  இதையே  கீ  போர்டாக  பயன்படுத்திகலாம்.....!!!

ஸ்மார்ட்போன்  என்று சொன்னாலே  அதில் இல்லாத   சலுகை மற்றும்  வசதி  வேறு எங்கும் பார்க்க   முடியாது   என்ற  அளவுக்கு , அனைத்து அம்சங்களும்  நிரம்பி வழிகிறது , இப்போதைய  ஸ்மார்ட் போன்களில் .......

அதிலும்  என்ன ஒரு   விஷியம் என்றால்,  இந்த   எதிரொளிப்பு கீ  போர்டின்  மீது, நாம்  பயன்படுத்தும்  போது ஸ்மார்ட் போனை  வைத்து,  கீ  போர்ட்  செயலியை  பயன்படுத்தினால் , அதாவது  கிபோர்டில்  உள்ளவாறே  திரையில்   பார்க்க முடியும்.

இவ்வாறு  பயன்படுத்தும்  போது, நமக்கு  மிகவும் சுலபமாகவும்,  அதே சமயத்தில் ஒரு  லேப்டாப் அல்லது  கணினி  பயன்படுத்தும் போது, நாம்  உணரும் கீ போர்டு  போன்றே  இருக்கும் .

சொல்லப்போனால்,  நம் ஸ்மார்ட் போனையே  ஒரு கணினி போல், கீ  போர்டை  பயன்படுத்தி , உபயோகம்  செய்யலாம்.அதாவது உண்மையான   கீ  போர்டு  இல்லாமலே,  திரையில்  தோன்றும்  கீ  போர்டை  பயன்படுத்தும்  வசதி  தான்  இது.  

 

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

வெறும் 10 மணிநேரம் போதும்.. கூகுளின் புதிய AI கோர்ஸ்: லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
AI-யை பார்த்து பயப்படுகிறதா டிசிஎஸ்? விஸ்வரூபம் எடுக்கும் தொழில்நுட்பம்.. சிஇஓ சொன்ன நச் பதில்!