சந்தையை கலக்க வரும் மோட்டோ Z ஸ்மார்ட் போன்...!!!
பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் , வெளிவருகிறது மோட்டோ Z. பல கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் , மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள் :
கேமரா :
மேலும்,
8x டிஜிடல் ஜூம்
4K வீடியோ ரெகார்டிங் திறன்
ஸ்லோ மோஷன் வீடியோ
LED லைட் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ளது கூடுதல் சிறப்பு
மேலும் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது மோடோ Z
இதன் விலை 39,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.