குறைந்த விலையில் ரிலையன்ஸ் “ LYF ஸ்மார்ட் போன்ஸ்”...!! அசத்தலான  “நியூ இயர் ஆபர்”...!!!

 
Published : Dec 22, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
குறைந்த விலையில் ரிலையன்ஸ் “ LYF ஸ்மார்ட் போன்ஸ்”...!! அசத்தலான  “நியூ இயர் ஆபர்”...!!!

சுருக்கம்

குறைந்த விலையில் ரிலையன்ஸ் “ LYF ஸ்மார்ட் போன்ஸ்”...!! அசத்தலான  “நியூ இயர் ஆபர்”...!!!

ரிலையன்ஸ் நியூ இயர் ஆபர் ,  பல  சலுகைகளை வழங்கி  உள்ளது.  அதனுடன் தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின், LYF  ஸ்மார்ட் போன்ஸ் அறிமுகமாகியுள்ளது .

அதன்படி,

LYF Water 11     - பொன்னிறம்

Water 8        -  வெள்ளை நிறம்

Earth 1        -  வெள்ளை  நிறம்

 

LYF Water 11  7,999, ரூபாய்   Water 8 - 8,999  ரூபாயாகவும்

Earth 1  19,399   ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

இது தவிர   JioFi 4G Hotspot :

JioFi 4G Hotspot - 1,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதன்  மூலம்  ஒரே நேரத்தில் , பல இணைப்புகளை பயன்படுத்த  முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : JioFi 4G Hotspot ஹோம் டெலிவரி மூலம் கிடைக்கிறது.இதனை  வாங்க   பதிவு செய்து விட்டால்,  பதிவு செய்த நாளில்  இருந்து , 3 முதல்  5  நாட்களுக்குள் ,  ஹோம் டெலிவரி  செய்து விடுவார்கள் ....

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள  அனைத்து   ஸ்மார்ட்  போன்களை வாங்க, JIO.COM இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல், இந்த  ஸ்மார்ட் போன்ஸ்  அனைத்தும்  ஹாப்பி  நியூ இயர் ஆப்பராக  வெளிவருகிறது.  வரும்  MARCH 31  ஆம் தேதி வரை அன்லிமிடட்    வாய்ஸ்  மற்றும்  வீடியோ  கால்ஸ் , 4G Data முற்றிலும் ப்ரீ....இந்த  அனைத்து  சலுகையும்  நியூ  இயர் ஆபராக  வெளிவருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

  

 

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

எலான் மஸ்க் ஒரு 'புல்டோசர்'.. சாம் ஆல்ட்மேன் ஜீனியஸ்.. உடைத்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ!
ஐபோன் 16 ப்ரோ இவ்வளவு கம்மி விலையா? நம்பவே முடியல.. எகிறி குதிக்கும் ஆப்பிள் ஃபேன்ஸ்!