பிரபல மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டூயல் 5 என்ற ஸ்மார்ட் போன் தற்போது வெளியாகி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன், டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் மைக்ரோ மேக்ஸ் ஷோ ரூமிலும் சென்று வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமை என்ன ?
மைக்ரோமேக்ஸ் டூயல் சீரிசில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் டூயல் 5 என்பது குறிப்பிடத்தக்கது.
Micromax Dual 5 இன் சிறப்பு பண்புகள்:
Display: 5.5 FHD AMOLED screen with 2.5D curved glass and Corning Gorilla Glass 3
Processor: Qualcomm Snapdragon 652 processor and Adreno 510 GPU
RAM: 4GB DDR3 RAM
ROM: 128 GB
Battery: 3200mAh with QuickCharge 3.0
SIM: Hybrid dual SIM slot
Camera: Dual 13 megapixel rear camera and 13-megapixel front camera with soft flash
Fingerprint sensor: Yes
Addition: Chip level security and IR blaster
இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்மார்ட்போன் தற்போது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் டூயல் 5 ஸ்மார்ட் போனின் விற்பனை சந்தையில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .