மார்ச் 31,2018  வரை  ஜியோ சலுகை நீட்டிப்பு...!அதிரடி சலுகையால் இன்பஅதிர்ச்சி கொடுத்தார் முகேஷ்..!

 |  First Published Feb 21, 2017, 2:46 PM IST



மார்ச் 31,2018  வரை  ஜியோ சலுகை நீட்டிப்பு...!அதிரடி சலுகையால் இன்பஅதிர்ச்சி கொடுத்தார் முகேஷ்..!

ரிலையன்ஸ்  ஜியோ பல அதிரடி சலுகைகளை அறிவித்து,  மக்கள்  மனதில்   பெரிய  இடத்தை பிடித்துள்ளது. ப்ரீ  டேட்டா  சலுகையால், பெரும்பாலன மக்கள்  தற்போது ஜியோ  சிம்  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் 1௦௦  மில்லியனை  கடந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

1௦௦ மில்லியன்  வாடிக்கையாளர்களை  தன்  வசம் வைத்துள்ள  ஜியோ,  வாடிக்கையாளர்களை   தக்க வைத்துக்கொள்வதற்காக, பல  புதிய  சலுகைகளை  முகேஷ்  அம்பானி அறிவித்தார்.

பழைய  வாடிக்கையாளர்கள் :

undefined

தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்  ப்ரீ  டேட்டா  சர்வீஸ், வரும்  மார்ச்  மாதம்  முடிவடையும்  தருவாயில், தொடர்ந்து  ப்ரீ சர்வீசை மார்ச் 31, 2018  வரை  பயன்படுத்த சலுகையை நீட்டித்துள்ளார் முகேஷ்  அம்பானி

99 ரூபாய்க்கு  ரீசார்ஜ்

ப்ரீ டேட்டா சர்வீஸ் அடுத்த மாதம்  முடியும் தருவாயில், 99 ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்தால்,  அடுத்த 12  மாதங்களுக்கு (march 31, 2018 )  அன்லிமிடட்  ப்ரீ  சர்வீஸ்  பெறலாம்  என  முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் .அதற்கு  அடுத்த  படியாக  தொடர்ந்து  ஜியோவின்   "அன்லிமிடட் ப்ரீ  சர்வீஸ் "  சலுகையை பெற  வேண்டும் என்றால், 99  ரூபாயில்   ரீ சார்ஜ்  செய்வதுடன் ,மாதம் Rs 303  ரூபாய்க்கு    ரீசார்ஜ்   செய்ய  வேண்டும்  என  முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் .

click me!