ATM  பயன்படுத்த  வருகிறது கெடுபிடி.......!!! இந்த எண்களை நோட் பண்ணிக்குங்க பாஸ் ......!!!

 |  First Published Nov 11, 2016, 8:50 AM IST



ATM  பயன்படுத்த  வருகிறது கெடுபிடி.......!!! இந்த எண்களை நோட் பண்ணிக்குங்க பாஸ் ......!!!

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

Tap to resize

Latest Videos

அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.

உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

1. Axis bank-------------------- 09225892258

2. Andra bank------------------ 09223011300

3. Allahabad bank-------------09224150150

 

4. Bank of baroda-------------09223011311

5. Bhartiya Mahila bank----- 09212438888

6. Dhanlaxmi bank----------- 08067747700

7. IDBI bank-------------------- 09212993399

8. Kotak Mahindra bank--- 18002740110

9. Syndicate bank------------ 09664552255

10. Punjab national bank---18001802222

11. ICICI bank----------------- 02230256767

12. HDFC bank-------------- 18002703333

13. Bank of india------------- 02233598548

14. Canara bank------------- 09289292892

15. Central bank of india-- 09222250000

16. Karnataka bank-------- 18004251445

17. Indian bank-------------- 09289592895

18. union bank of india---- 09223009292

19. UCO bank---------------- 09278792787

20. Vijaya bank--------------- 18002665555

21. Yes bank------------------ 09840909000.

22. State Bank of india- Get the balance via IVR

1800112211 and 18004253800 

23. Corporation bank------- 092-688-92688. 

24. South Indian Bank----- 092 23 008488

 

இந்த  எண்களை  பதிவு செய்து  வைத்து , பயன்பெறுங்கள்........!

 

 

 

 

 

 

 

click me!