ரூ.1399 இல் 4ஜி ஸ்மார்ட்போன்...! ஏர்டெல் அதிரடி சலுகை..!

 |  First Published May 29, 2018, 1:33 PM IST
airtel introduced my first smartphone worth rs 1399



அதிரடி சலுகையில் ஏர்டெல்..!

ஜியோவின் சலுகை போன்றே ஏர்டெல் நிருவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த சலுகையை வழங்க திட்டமிட்டு உள்ளது

Tap to resize

Latest Videos

அதன் படி, ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக  பட்ஜெட் விலையில் 4 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்து உள்ளது.

எனது முதல் ஸ்மார்ட் போன்

எனது முதல் ஸ்மார்ட்போன் திட்டம் மூலம் ஏர்டெல் நிறுவனம் முதல் ஆன்ட்ராய்டு கோ எடிசன் போனை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 4,399 க்கு கிடைக்கும் இந்த எஸ்மார்ட் போனை வாங்கினால் ரூ. 2000 வரை கேஷ்பேக் ஆபரை ஏர்டெல் தருகிறது.

சிறப்பு அம்சங்கள்

1 ஜி பி ரேம்

4.5 இன்ச் டிஸ்ப்ளே

8 ஜிபி இன்டர்னல் மெமரி

கேமரா

முன்பக்க  கேமெரா - 5 எம்பி

பின்பக்க கேமரா - 5 எம்பி

130 கிராம் எடை ஜிபிஎல்

வைபை,

ப்ளுடூத்

4 ஜி

2000  MAH பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போன்,

ஜிமெயில் கோ, மேப்ஸ் கோ,

யூடியூப் கோ, ஆசிஸ்டன்ட் கோ

ப்ளே ஸ்டோர்

ஜிபோர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

click me!