ரூ.149 இல் ஏர்டெல் சூப்பர் திட்டம்..! ஜியோவை மிஞ்சிய சூப்பர் சலுகை..!

 |  First Published May 15, 2018, 1:26 PM IST
AIRTEL ANNOUNCES NEW OFFER RS.149



ரூ.149 இல் ஏர்டெல் சூப்பர் திட்டம்..!

ஜியோ வருகைக்கு பின்,வோடபோன் ஏர்டெல் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டன

Tap to resize

Latest Videos

ஜியோ உடனான போட்டியை சமாளிக்க பல புதிய ஆபர்களை வாடிக்கையாளர்களுக்கு  வழங்கியது.

இதற்கு முன்னதாக ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல்,பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்செல் நிறுவனம் திவாலானது.

இதனை தொடர்ந்து ஏர்டெல் மீது பாய்ந்தது ஜியோ.இதனை சுதாரித்து கொண்ட ஏர்டெல் தற்போது ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக மற்றம் கொண்டு வந்துள்ளது

ரூ.149 திட்டத்தில்

28 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது.

நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்,

இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு



முன்னதாக 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கி வந்தது என்பது  குறிப்பிடத்தக்கது

இதேபோல் ரூ.399 பிளானில் வேலிடிட்டி 70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.இதனால் வாடிக்கையாளர்கள்   மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

click me!