ஜியோ வருகைக்கு பின்னர், மற்ற தொலை தொடர்பு நிருவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு சலுகையை வாரி வழங்கி வருகிறது.
அந்த வகையில் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் திவாலானது.ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஜியோ உடன் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகையை வாரி வழங்கி வருகிறது
undefined
அதன்படி, ரூ.99 திட்டம்
கால அவகாசம் : 28 நாட்கள்
(முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது)
ஆனால் இனி ரூ.99 க்கு ரீசார்ஜ் செய்தால் இனி 2 ஜிபி டேட்டா
ஜியோ திட்டம் : ரூ.98 சலுகை
2 ஜிபி டேட்டா
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்
கால அவகாசம் : 28 நாட்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம்
"டேட்டா சுனாமி" என்ற சலுகை மூலம் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது
கால அவகாசம் : 26 நாட்கள்
ஐடியா செல்லுலார் நிறுவனம்
ரூ.109 விலையில் சில பகுதிகளில் மட்டும் இந்த சலுகை வழங்கப் படுகிறது
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
1 ஜிபி டேட்டா
கால அவகாசம் : 14 நாட்கள்.
ஏர்டெல் வழங்கியுள்ள புது சலுகையால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.