மீண்டும் ஜியோ போன்..! தீபாவளி கிப்ட் ரெடி...!
ஜியோ வந்தவுடனே, மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்கள் ஐயோ ஐயோ என சற்று பயந்து போனது உண்மை தான்
காரணம் எல்லாமே ப்ரீ னா,மக்கள் யார் பக்கம் போவார்கள்.சரி இப்ப என்ன சொல்லி இருக்கு தெரியுமா ஜியோ?
ஜியோ போன் முன் பதிவு செய்தது நினைவிற்கு வருகிறதா?
ரூ.1500 -கு,முன் பதிவு செய்யப்பட்ட போன், தீவாவளிக்குள் அவரவர் வீட்டை சென்றடையும்.அதாவது தீபாவளி கிப்ட். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,என்னடா இது நம்மால் முன்பதிவு செய்ய முடியாமே போயிற்றே என பலரும் வருத்தப்படுவாங்களே.....இனி அந்த கவலை வேண்டாம்
இதற்கு முன்னதாக வெறும் மூன்றே நாட்களில் ஆறு லட்சம் ஜியோ போன் பதிவு செய்யப் பட்டது. இதனால் செய்வதறியாது திணறிய ஜியோ போன் தற்போது, தீபாவளி முடிந்த உடன் மீண்டும் ஒரு தேதியை அறிவிக்க உள்ளது.இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி, ஜியோ போனை மீண்டும் பெற வாய்ப்பை பெறலாம் .
தேதி அறிவித்த உடனே,தவறாமல் வாய்ப்பை பயன்படுத்தி ஜியோ போன் முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள்