அறிமுகமாகிறது  ஹவாய் வி 9 ஸ்மார்ட் போன்

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
அறிமுகமாகிறது  ஹவாய் வி 9 ஸ்மார்ட் போன்

சுருக்கம்

ஹவாய் வி 9 ஸ்மார்ட் போன் :

ஸ்மார்ட் போன் தயாரிப்பில்,  மிகவும்  பிரபலமான ஹவாய்  நிறுவனம் , வி 9 ஸ்மார்ட்  போய் அறிமுகம்   செய்ய  திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 21  ஆம் தேதி  இந்த  மொபைல் போன் அறிமுகம் செய்ய உள்ளது.

சிறப்பம்சங்கள் :

டூயல் சிம் ஆதரவு

515ppi பிக்சல் மற்றும் 1440x2560 பிக்சல்கள்

5.70 இன்ச் QHD உடன் 2.5D வளைந்த டிஸ்ப்ளே

6ஜிபி ரேம்

மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

கேமரா :

முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்

பின்பக்க கேமரா : 12 மெகாபிக்சல்

3900mAh பேட்டரி

எடை :      184 கிராம் எடையுடையது.

கலர் :

கோல்ட், ரோஸ் கோல்ட், சில்வர்  இந்த  3  கலரில்  வெளிவருகிற     இத்தனை  சிறப்பம்சங்கள்  கொண்ட இந்த   ஸ்மார்ட்போன் , மக்களிடையே நல்லவரவேற்பை  பெற்று ,  விற்பனை   சூடு  பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

   

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!
ஆன்லைனில் ஆர்டர் போடுறீங்களா? இந்த தீர்ப்பை முதல்ல படிங்க.. அமேசான் குறித்த முக்கிய செய்தி!