2016 ஆம் ஆண்டின் மிக சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள் : விலை 30 ஆயிரத்திற்குள் மட்டுமே ...!!!
ஸ்மார்ட் போனஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க .....எது இருக்கோ இல்லையோ கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் இப்ப இருக்கும் காலக்கட்டத்தில்.
ஸ்மார்ட் போனின் பயன்பாடு நாளுக்கு நாள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து வசதியும் ஒரே இடத்தில இருந்து , ஒரே ஒரு ஸ்மார்ட் போன் மூலம் செய்ய முடியும் .
அந்த வரிசையில், தற்போது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள மிக சிறந்த ஸ்மார்ட் பொன்ஸ் பற்றி இப்ப பார்க்கலாம்.
அதும் கூட 30,000 ரூபாய்க்குள் , இந்த ஸ்மார்ட் போனஸ் கிடைக்கிறது.
2.Xiaomi Mi 5 விலை : 25,900
3. Honor 8 விலை : 29,999
4. Motorola Moto Z play விலை : 24,999
5.Samsung Galaxy ( 2016 ) விலை : 25,900