இந்த 3 ஆப்ஸ் உங்க மொபலில் இருந்தால், நீங்க லக்கி தான் ...!

 |  First Published Apr 10, 2017, 2:27 PM IST
3 most important apps downloaded in this year



இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி  அதிக அளவில் மக்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வரும்  சிறப்பு வாய்ந்த 3 செயலிகள்  என்னென்ன என்பதை  பார்க்கலாம்

1.Video Downloader H

Tap to resize

Latest Videos

ஹெச்.டி வீடியோக்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்ய முடியும்

இந்த பிரவுசர் மூலமாகவே, நமக்கு வேண்டிய வீடியோக்களை தேடி டவுன்லோடு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

2.Jokes for Instagram

‘Jokes for Instagram' அப்ளிகேஷன் மூலம் நமக்கு பிடித்த சிறந்த ஜோக்ஸ் பெற முடியும்.  

எஸ்.எம்.எஸ், வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற மற்ற சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் படித்த ஜோக்குகளை ஷேர் செய்யவும் முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது .

3.System repair for Android 2017

ஸ்மார்ட் போனின் ஆண்ட்ராய்டு செயலியில் அடிக்கடி ஹேங் ஆகிறது என்றால், “System repair for Android 2017” அப்ளிகேசனை டவுன்லோடு செய்யுங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்யும் போது, ஆண்ட்ராய்டு செயலியில் இருக்கும் பிரச்சனைகள் சரி செய்யப்படும்

இந்த 3 ஆப்ஸ் தான், கடந்த 3 மாதங்களில் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்படு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

click me!