ஒரு லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.....!!!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான, ரெனால்ட் நிறுவனம் தற்போது பல சலுகையை வாரி வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சலுகைகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதி சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைகள் :
’ரெனால்ட் டஸ்டர்’ ரக கார்கள் - 80,000 ரூபாய் தள்ளுபடி மற்றும் 5,000 ரூபாய்க்கு கிப்ட் கூப்பன்
’RXLAM' ரக கார்கள் - 60,000 ரூபாய் தள்ளுபடி, மற்றும் 60,000 ரூபாய்க்கான கிப்ட் கூப்பன்கள்
’MVP' கார்கள் - ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடி மற்றும் 5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
ஸ்காலா கார் ( சிறிய வகை ) - 90,000 தள்ளுபடி
பல்ஸ் கார் - 40,000 தள்ளுபடி
தற்போது பல சலுகைகள் நிறுவனத்தால் அறிவிக்கபட்டுள்ளதால் , கார் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்..