வீட்டின் சுவரை தந்தங்களால் குத்தி காட்டு யானைகள் அட்டகாசம்; நேரில் பார்த்த பொதுமக்கள் அலறல்...

 
Published : Jul 25, 2018, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
வீட்டின் சுவரை தந்தங்களால் குத்தி காட்டு யானைகள் அட்டகாசம்; நேரில் பார்த்த பொதுமக்கள் அலறல்...

சுருக்கம்

wild elephants enter into village and held in atrocity People fear

நீலகிரி

நீலகிரியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீட்டின் சுவரை தந்தங்களால் குத்தி வீட்டை சேதப்படுத்தியும், காரை நசுக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் அலறினர். 

 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி