60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்..ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்

60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்..ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்

Published : May 12, 2026, 06:02 PM IST

TN Politics: தங்களது அரசியல் எதிரிகளான ஸ்டாலினையும், சீமானையும் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் சந்தித்தது தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக கால்பதித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. பின்பு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உதவியுடன் தவெக ஆட்சியில் அமர்ந்தது. விஜய் முதல்வராக பதவியேற்றார்.

02:08முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
04:44அதிமுகவில் மீண்டும் தொடங்கி அதிகார யுத்தம்..! "அதிமுகவை காப்பாற்ற முக்கிய முடிவு எடுத்துள்ளோம்"
03:28தமிழக முதல்வர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார் !
04:18TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு..! அன்புமணி பாராட்டு!
02:41விஜய்க்கு அமமுக ஆதரவு ! இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள்.. நாங்களும் நம்புகிறோம் - அமமுக MLA காமராஜ்!
03:25அதிமுகவில் மீண்டும் பிளவு? EPS பேசி முடித்ததும் கையை உயர்த்திய SP வேலுமணி..!
07:55வரலாறு முக்கியம் அமைச்சரே?! முதல்வர் விஜய் பேச்சால் கலகலப்பான சட்டப்பேரவை
04:202026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா? - முதல்வர் விஜயும், உதயநிதியும் நேருக்கு நேர்.
02:46சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!