முதலிடத்தை பிடித்த விருதுநகர் மாவட்டம்...

 
Published : May 12, 2017, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
முதலிடத்தை பிடித்த விருதுநகர் மாவட்டம்...

சுருக்கம்

virudhu nagar district is on first place

பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில், 32 மாவட்டங்களில் விருதுநகர் முதலிடத்தையும், வேலூர் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

மாவட்ட வரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-

1. கன்னியாகுமரி - 95.75

2. திருநெல்வேலி - 96.08

3. தூத்துக்குடி - 96.44

4. ராமநாதபுரம் - 96.77

5.சிவகங்கை - 96.18

6. விருதுநகர் - 97.85

7. தேனி - 95.93

8 மதுரை - 93.61

9.திண்டுக்கல் - 92.80

10. ஊட்டி - 92.06

11. திருப்பூர் - 96.05

12. கோவை - 95.83

13. ஈரோடு - 96.69

14. சேலம் - 92.89

15. நாமக்கல் - 96.40

16.கிருஷ்ணகிரி - 88.02

17. தர்மபுரி - 92.23

18. புதுக்கோட்டை - 92.16

19. கரூர் - 94.96

20 அரியலூர் - 88.48

21. பெரம்பலூர் - 93.54

22. திருச்சி - 95.50 

23. நாகை - 88.08

24. திருவாரூர் - 88.77

25. தஞ்சாவூர் - 92.47

26.விழுப்புரம் - 86.36

27. கடலூர் - 84.86

28. திருவண்ணாமலை - 91.84

29. வேலூர் - 84.99

30. காஞ்சிபுரம் - 88.85

31. திருவள்ளூர் - 87.57

32. சென்னை - 92.99

33. தஞ்சை - 00 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!