மீண்டும் மீண்டும் பெண்களே வெற்றி - ‘ஏ’ கிரேடில் மாணவிகள் முதலிடம்

Asianet News Tamil  
Published : May 12, 2017, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
மீண்டும் மீண்டும் பெண்களே வெற்றி - ‘ஏ’ கிரேடில் மாணவிகள் முதலிடம்

சுருக்கம்

again again girls are toppers

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், மொத்த தேர்ச்சி 92.1 சதவீதமாக அறவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வில், கடந்த ஆண்டைவிட 0.7 சதவீதம் கூடுதலாக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி 89.3 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளது. தற்போது 94.5 சதவீதம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 1180 மதிப்பெண்கள் பெற்றவர்கள் ‘ஏ’ கிரேடு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தாண்டு 171 பேர் ‘ஏ’ கிரேடு நிலையில் உள்ளனர். அதிலும் மாணவிகளே முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். 841 மாணவிகளும், 330 மாணவர்களும் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!