அம்மாவை  தலைகுனிந்து  வணங்கிய  விஜயகாந்த் .......!!!

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
அம்மாவை  தலைகுனிந்து  வணங்கிய  விஜயகாந்த் .......!!!

சுருக்கம்

அம்மாவை  தலைககுனிந்து  வணங்கிய  விஜயகாந்த் .......!!!

பொதுமக்களின்  அஞ்சலிக்காக ராஜாஜி  அரங்கத்தில் வைக்கபட்டுள்ள மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்களின்   உடலுக்கு  தற்போது  பல்வேறு  தரப்பினர் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது , தேமுதிக தலைவர்  விஜயாகாந்த்  மற்றும்  பிரேமலதா  ஆகியோர் ,  மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவின் உடலுக்கு  மலர்வளையம்  வைத்து  அஞ்சலி  செலுத்தினார்.

பின்னர், விஜய  காந்த் மற்றும்  பிரேமலதா  இருவரும் , தங்களது  ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து ,  அதிமுக தொண்டர்களுக்கு ஆதரவு கூறினார் .....

 

 

PREV
click me!

Recommended Stories

TN Politics: திமுக, அதிமுக கூட்டணி? ஸ்டாலின் முடிவு என்ன? வெளிப்படையாக பேசிய மூத்த தலைவர்!
அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் ! செக் வைத்த திமுக!