விஜய் வருகையால் குலுங்கியது திநகர்.! ஆடி தள்ளுபடி கூட்டத்தை மிஞ்சிய மக்கள் கூட்டம்.!

Published : Apr 15, 2026, 06:02 PM IST

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் நடத்திய தேர்தல் பிரச்சாரம் ஒரு மாபெரும் திருவிழாவாகவே மாறியது. குறிப்பாக, தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் அவர் மேற்கொண்ட 'வாக்குவேட்டை' அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது. ஆடி தள்ளுபடி காலங்களில் கூட காண முடியாத அளவுக்கு தி.நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது; மேம்பாலங்களின் மீது ஏறி நின்றபடி தொண்டர்கள் தங்கள் 'தளபதி'யை ஆரவாரத்துடன் வரவேற்றனர். "கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்க வந்தேன்யா" என்ற பாணியில் அவர் வீதி வீதியாகச் சென்றபோது, ஒட்டுமொத்த சென்னையும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது என்றே சொல்லலாம்.

02:07Tasmac Holiday | தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை....குடி மகன்கள் ஷாக் !
03:56சென்னையில் வாக்கு வேட்டையாடிய விஜய்.! சாலையோரங்களில் நின்று கோஷமிட்ட இளைஞர்கள்.!
05:24தமிழக அரசியல் சூழல் மற்றும் தற்போதைய முக்கிய நிகழ்வுகள் குறித்த துரை வைகோவின் விளக்கம்..
04:31Delimitation சட்டத்திற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
05:10விஜய்யின் வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக மாறுமா என்று மக்களுக்கு சந்தேகம் ! துரை வைகோ பேட்டி
03:03தருமபுரியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! | TN Assembly Election 2026
03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி