நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!

நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!

Published : Apr 21, 2026, 05:05 PM IST

சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், தற்போதைய அரசியல் சூழலை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், "நாம நம்ம ஸ்டாண்ட்லேயே இருப்போம், அப்படியே இருப்போம்" என்று உறுதிபடத் தெரிவித்தார். மதம் கடந்த மனிதநேயமே தனது கொள்கை என்பதை "எம் மதமும் நம் மதம்" என்ற முழக்கத்தின் மூலம் வெளிப்படுத்திய விஜய், அரசியல் களத்தில் தான் ஒரு தனி சிங்கமாக நின்று எதிரிகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருப்பதாகவும், தன்னை எதிர்க்கும் கூட்டத்திற்குத் தான் நிச்சயம் "தண்ணி காட்டிவிடுவேன்" என்றும் கர்ஜித்தார்.

03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!