திமுக - காங்கிரஸ் கூட்டணி அல்ல குழப்ப அணி.! பாஜக கூட்டணி சோர்ந்து போன கூட்டணி.! விஜய் அதிரடி பேச்சு

திமுக - காங்கிரஸ் கூட்டணி அல்ல குழப்ப அணி.! பாஜக கூட்டணி சோர்ந்து போன கூட்டணி.! விஜய் அதிரடி பேச்சு

Published : Apr 04, 2026, 06:03 PM IST

பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூடிச்சேர்ந்த கூட்டணி இல்லை; சேர்ந்திருக்க முடியாமல் சோர்ந்துள்ள கூட்டணி. இதில் நம்மை வைத்து அவர்களாக ஒரு அரசியல் நடத்தினார்கள் மக்களுக்கு விரோதமான கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மக்கள் எப்படி ஏற்பார்கள்? உங்கள் தேவைகள் நிறைவேற தவெக உடன் நிற்கும்; எங்களுக்கு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள்.

04:51TVK Vijay speech | சும்மா கெத்தா தனியா நிக்கிறோம்.! தில்லா வாக்கு கேட்ட தளபதி விஜய்.!
06:25நம்மளுக்கு ஓரு வாய்ப்பு குடுங்க.!தளபதி விஜய் விசில் அடித்து வாக்கு வேட்டை.!
05:04இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என நான் தான் கூறினேன் ! அண்ணாமலை விளக்கம்
02:07மீனவ கிராமங்களில் வாக்குகள் வேட்டையாடிய முதல்வர்.! மீனவர் நலன் காக்கப்படும் என உத்தரவாதம்.!
03:43புதுச்சேரியில் ரோடு ஷோ நிகழ்ச்சி... கையசைத்தபடி வந்த பிரதமர் மோடி..
03:10விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் - அறிவுரை சொன்ன துரை வைகோ
05:04திமுகதான் கோயிலை பாதுகாக்கும்.! இதெல்லாம் செய்வோம் என பட்டியல் போட்ட கனிமொழி.!
03:31திமுகவுல சேந்துட்டோம்.! டி.டி.வி.தினகரன பத்தி கேட்காதிங்க.!பொருமி தள்ளிய அமமுக நிர்வாகிகள்.!
05:07ஊழல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்... தொகுதி மாறி ஓடிய செந்தில் பாலாஜி.! - ஆதவ் அர்ஜுனா