வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் ...வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து !

வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் ...வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து !

Published : May 04, 2026, 09:11 PM IST

சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சற்றுமுன் புறப்பட்டுச் சென்றார். பெரம்பூரில் வெற்றி சான்றிதழ் பெருவதற்காகக அவர் கிளம்பும் செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவரது இல்லத்தின் முன்பாகத் திரண்டு உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சிப் பொது மாநாடு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்க அவர் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சற்றுமுன் புறப்பட்டுச் சென்றார். பெரம்பூரில் வெற்றி சான்றிதழ் பெருவதற்காகக அவர் கிளம்பும் செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவரது இல்லத்தின் முன்பாகத் திரண்டு உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சிப் பொது மாநாடு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்க அவர் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!