
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தமது இல்லத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளை செய்து விநாயகர் சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாடினார். இவ்விழாவில் அவரது குடும்பத்தினரும் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இது தொடர்பான சிறப்புக் காட்சிகளும், ஊடக சந்திப்பின் கருத்துகளும் இதோ.