வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்

வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்

Published : Aug 04, 2026, 11:00 PM IST

நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ பதவிகளை வகிக்க அடிப்படைத் தகுதியற்றவர் என்றும், பொதுவாழ்வில் நீடிக்க முடியாதவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்களுக்கு மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடமில்லை என்று தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை