
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ANI News, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். பேரவையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்து, அரசு மேற்கொண்ட திட்டங்கள் குறித்து காரசாரமாக அவர் பேசிய முக்கியக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.