''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்

Published : Aug 03, 2026, 05:07 PM IST

காவிரி நீர் உரிமை, விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் தமிழகத்தின் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகத்தின் காவிரி உரிமைகளை மீட்டெடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

08:3172 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
03:41ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
03:10தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
05:15தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் அளித்த முக்கிய விளக்கம்!
07:28தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார்! – கார்த்தி சிதம்பரம் அதிரடி குற்றச்சாட்டு
03:44மேகேதாட்டு அணையைத் தடுத்து ராசிமணலில் அணை கட்ட வேண்டும்!" – வேலூரில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
03:15எழும்பூர் அரசு அருங்காட்சியகக் குளத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
09:55ரூ.46 கோடி செக் மோசடி புகார்: சகோதரி ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா விளக்கம்!
05:42மின்தடை விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆய்வு: மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்
06:08தீவுத்திடல் நிகழ்ச்சிக்கு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி ! மாணிக்கம் தாகூர் கொடுத்த அப்டேட் !