புயலில் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

Published : Nov 07, 2026, 04:02 PM IST

சென்னையில் புயல் காரணமாகக் கடலில் உயிரிழந்த காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்களின் குடும்பத்தினரை தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 2 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான காட்சிகள் மற்றும் விவரங்கள்

07:53சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாட்டம் !
03:12தூத்துக்குடி: கடலில் விழுந்து மாயமான அந்தோணி ராஜ் என்ற மீனவர் துறைமுகம் அருகே சடலமாக மீட்பு!
07:46புயலில் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
03:21திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதும் தீபாவளி ஷாப்பிங் கூட்டம்: ட்ரோன் காட்சிகள்!
02:18பெரியார் நூலக புத்தகக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டிற்கு கே.ஏ.செங்கோட்டையன் கடும் கண்டனம்!
03:09திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை : திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து !
04:28ஒரே தொழிலை தொடர்ந்து செய்யுங்கள்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு !
05:05சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் கரூர் கோயில் நில விவகாரம்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி!
02:39ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காதே: இ-ஹப் திட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தில் போராட்டம்!