மே 20 தேதி முதல்... டிஎன்பிஎஸ்இ குரூப் 4 தேர்வர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Published : May 16, 2022, 04:50 PM IST
மே 20 தேதி முதல்... டிஎன்பிஎஸ்இ குரூப் 4 தேர்வர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

சுருக்கம்

டி.என்.பி.எஸ்.இ குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.இ குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

இதுக்குறித்து அந்த துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ சென்னை, கிண்டியில்‌ இயங்கி வரும்‌ மாநில தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வு தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ டிஎன்பிஎஸ்சி குரூப்‌ 4 தேர்வெழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நேரடி மற்றும்‌ இணையவழி பயிற்சி வகுப்புகள்‌ மே 20 முதல்‌ நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும்‌ https://t.me/+huB_ieZ54OEzODc9 ”

மேலும் படிக்க: பேருந்து கட்டண உயர்வா? இல்லவே இல்லை..! திடீர் பல்டி அடித்த அமைச்சர் சிவசங்கர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை