அரசு வேலை வேண்டுமென  காத்திருக்கிறீங்களா...?  விரைவில் TNPSC அறிவிக்கும் 15,000 காலி பணியிடங்கள் ...!!!

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 03:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
அரசு வேலை வேண்டுமென  காத்திருக்கிறீங்களா...?  விரைவில் TNPSC அறிவிக்கும் 15,000   காலி பணியிடங்கள்  ...!!!

சுருக்கம்

அரசு வேலை வேண்டுமென  காத்திருக்கிறீங்களா...?  விரைவில் TNPSC அறிவிக்கும் 15,000 ...!!!

அரசு  வேலை  வாங்க  வேண்டுமென, தொடர்ந்து  பலரும்  டிஎன்பிஎஸ்சி  தேர்வுக்காக  காத்திருப்பார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் 15,000   காலி  பணியிடங்கள்  இருப்பதாக செய்திகள்  வெளியாகி உள்ளது. இந்நிலையில்  குரூப்  4  தகுதிக்கான காலியிடங்கள்  மட்டும் 7,000 கும் மேல்,  உள்ளதாக  தெரிவிக்கபட்டுள்ளது. மேலும்  மற்ற  துறை  சார்ந்த காலி  பணியிடங்களையும்  நிரப்பப்படவுள்ளது.

அடுத்த  ஆண்டு, அதாவது 2017 ஆம் ஆண்டுக்காண , அரசு  காலிப்பணியிடங்களை   நிரப்ப நடத்தப்படும்  தேர்வுக்கான  பட்டியலை ,  வரும்  ஜனவரி 15  ஆம் தேதிக்குள் தமிழ்நாடு  அரசு  தேர்வாணையம்  வெளியிட உள்ளதாக  செய்திகள்  தெரிவிக்கின்றது.

இதனால்,  அரசு  வேலை பெற , தேர்வு எழுத  நினைப்பவர்கள் , அடுத்த  தேர்வுக்காக இப்பொழுதிலிருந்தே தயாராகிகொள்ளலாம் ....

 

 


 

PREV
click me!

Recommended Stories

விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்
விஜய்யை திக்குமுக்காட வைத்த சிபிஐ.. 6 மணி நேரம்.. தளபதிக்கு தலைவலி கொடுத்த 'அந்த' கேள்விகள்!