10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு...!

Asianet News Tamil  
Published : Dec 15, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு...!

சுருக்கம்

Timetable selection for Classes 10 11 and 12

தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. +1 பொதுத்தேர்வு மார்ச் 7ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதிவரை நடைபெறுகிறது. +2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

10-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை :
மார்ச் - 16: தமிழ் முதல் தாள் 
மார்ச் - 21: தமிழ் இரண்டாம் தாள் 
மார்ச் - 28: ஆங்கிலம் முதல் தாள் 
ஏப்ரல் - 4: ஆங்கிலம் இரண்டாம் தாள் 
ஏப்ரல் - 10: கணிதம் 
ஏப்ரல் - 12: விருப்பமொழி தேர்வு 
ஏப்ரல் - 17: அறிவியல் 
ஏப்ரல் - 20: சமூக அறிவியல் 

11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 

மார்ச் - 7: தமிழ் முதல் தாள் 
மார்ச் - 8: தமிழ் இரண்டாம் தாள் 
மார்ச் - 13: ஆங்கிலம் முதல் தாள் 
மார்ச் - 14: ஆங்கிலம் இரண்டாம் தாள் 
மார்ச் - 20: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், 
ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு 
மார்ச் - 23: வணிகவியல், மனை அறிவியல், புவியியல் 
மார்ச் - 27: இயற்பியல், பொருளியல் 
ஏப்ரல் - 3: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்   
ஏப்ரல் - 9: உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம் 
ஏப்ரல் - 13: தொடர்பு ஆங்கிலம், நெறிமுறையியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல்  
ஏப்ரல் - 16: அரசியல் அறிவியல், நர்சிங் பொது, புள்ளியியல் 

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை: 

மார்ச் - 1: தமிழ் முதல் தாள் 
மார்ச் - 2: தமிழ் இரண்டாம் தாள் 
மார்ச் - 5: ஆங்கிலம் முதல் தாள் 
மார்ச் - 6: ஆங்கிலம் இரண்டாம் தாள் 
மார்ச் - 9: வணிகவியல், மனை அறிவியல், புவியியல் 
மார்ச் - 12: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு 
மார்ச் - 15: அரசியல் அறிவியல், செவிலி, புள்ளியியல் 
மார்ச் - 19: இயற்பியல், பொருளியல் 
மார்ச் - 26: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்
ஏப்ரல் - 2:  உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் - 6: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி தேர்வு.

PREV
click me!

Recommended Stories

அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
ஸ்டாலின் ஆட்சியால் தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது.. இபிஎஸ் வேதனை..!