தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!

Published : Oct 09, 2026, 05:02 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் கடற்பாசிகள் (Seagrass) கரைஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதி மீனவர்கள் படகுகளை இயக்க முடியாமலும், வலைகள் சேதமடைவதாலும் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். கடல் பாசிகள் அடர்த்தியாகக் குவிந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை மற்றும் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்பும் மீனவர்கள், இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!